Screen Reader Access     A-AA+
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் - 623526, இராமநாதபுரம் .
Arulmigu Ramanathaswamy Temple, Rameswaram - 623526, Ramanathapuram District [TM035671]
×
Temple Opening & Closing Timings
04:00 AM IST - 01:00 PM IST
03:00 PM IST - 08:00 PM IST
இத்திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்படும்,
காலை 5.00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்
காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும்
மூலஸ்தான தரிசனம் காலை 6.10 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு பகல் 1.00 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படும்.
மதியம் 3.00 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு 3.15 மணி முதல் இரவு 8.00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்
இத்திருக்கோயிலில் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட
காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும்
மதியம் 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள
Pooja Details
1 திருவனந்தல் பூஜை06:00 AM to 06:15 AM IST
2 விளா பூஜை07:00 AM to 07:15 AM IST
3 காலசந்தி பூஜை10:00 AM to 10:15 AM IST
4 உச்சிக்கால பூஜை12:00 PM to 12:15 PM IST
5 சாயரட்சை பூஜை06:00 PM to 06:15 PM IST
6 அர்த்தஜாம பூஜை08:30 PM to 08:45 PM IST
Temple Service Information
1சுவாமி சன்னதி சிறப்பு நுழைவு தரிசனம்100.00
2அம்பாள் சன்னதி சிறப்பு நுழைவு தரிசனம்50.00
31லி பன்னீர் அபிஷேகம்25.00
41லி கோடி தீர்த்தம் அபிஷேகம்25.00
5ஸ்படிகலிங்க தரிசனம்50.00
6கங்காபிஷேகம்50.00
7ருத்ரபிஷேகம்3000.00
8பஞ்சாமிர்த அபிஷேகம்3000.00
91008 சங்காபிஷேகம்10000.00
10108 சங்காபிஷேகம்3000.00
11வடமாலை300.00
12பால் அபிஷேகம்25.00
13கங்கை பூஜை சங்கல்பம்10.00
141008 கலச அபிஷேகம்10000.00
15108 கலச அபிஷேகம்3000.00
16சுவாமி சன்னதி விரைவு தரிசனம்200.00
17ஸ்ரீ சுவாமி சகஸ்ரநாம அர்ச்சனை200.00
18ஸ்ரீ அம்பாள் சகஸ்ரநாம அர்ச்சனை200.00
191008 வெள்ளிக்கலச அபிஷேகம்25000.00
20108 வெள்ளிக்கலச அபிஷேகம்5000.00
21500 கிராம் விபூதி அபிஷேகம்25.00
22சுவாமிக்கு நாகபாணம் சாத்துபடி200.00
23அம்பாள் கலசம் சாத்துபடி200.00
24தங்கரதம்2000.00
25வெள்ளிரதம்30000.00
26பஞ்சமூர்த்தி புறப்பாடு(ரிஷப வாகனம்)30000.00
27அர்ச்சனை10.00
28பொருட்கள் பாதுகாப்பு அறை10.00
Temple Opening & Closing Timings
04:00 AM IST - 01:00 PM IST
03:00 PM IST - 08:00 PM IST
இத்திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்படும், காலை 5.00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும் மூலஸ்தான தரிசனம் காலை 6.10 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு பகல் 1.00 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படும். மதியம் 3.00 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு 3.15 மணி முதல் இரவு 8.00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் இத்திருக்கோயிலில் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும் மதியம் 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள