திரு. செ.சிவராம்குமார்
இணை ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்
கிழக்கு ரத வீதி,
இராமேஸ்வரம்,
இராமநாதபுரம் - 623526.
: 04573221223
: jceorameshwaram_35671[dot]hrce[at]tn[dot]gov[dot]in
04:00 AM IST - 01:00 PM IST | |
03:00 PM IST - 08:00 PM IST | |
இத்திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்படும், காலை 5.00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும் மூலஸ்தான தரிசனம் காலை 6.10 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு பகல் 1.00 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படும். மதியம் 3.00 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு 3.15 மணி முதல் இரவு 8.00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் இத்திருக்கோயிலில் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும் மதியம் 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள |