04:00 AM IST - 01:00 PM IST | |
03:00 PM IST - 08:00 PM IST | |
இத்திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்படும், காலை 5.00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும் மூலஸ்தான தரிசனம் காலை 6.10 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு பகல் 1.00 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படும். மதியம் 3.00 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு 3.15 மணி முதல் இரவு 8.00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் இத்திருக்கோயிலில் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும் மதியம் 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள |
1 | திருவனந்தல் பூஜை | 06:00 AM to 06:15 AM IST |
2 | விளா பூஜை | 07:00 AM to 07:15 AM IST |
3 | காலசந்தி பூஜை | 10:00 AM to 10:15 AM IST |
4 | உச்சிக்கால பூஜை | 12:00 PM to 12:15 PM IST |
5 | சாயரட்சை பூஜை | 06:00 PM to 06:15 PM IST |
6 | அர்த்தஜாம பூஜை | 08:30 PM to 08:45 PM IST |
1 | சுவாமி சன்னதி சிறப்பு நுழைவு தரிசனம் | 100.00 | |
2 | அம்பாள் சன்னதி சிறப்பு நுழைவு தரிசனம் | 50.00 | |
3 | 1லி பன்னீர் அபிஷேகம் | 25.00 | |
4 | 1லி கோடி தீர்த்தம் அபிஷேகம் | 25.00 | |
5 | ஸ்படிகலிங்க தரிசனம் | 50.00 | |
6 | கங்காபிஷேகம் | 50.00 | |
7 | ருத்ரபிஷேகம் | 3000.00 | |
8 | பஞ்சாமிர்த அபிஷேகம் | 3000.00 | |
9 | 1008 சங்காபிஷேகம் | 10000.00 | |
10 | 108 சங்காபிஷேகம் | 3000.00 | |
11 | வடமாலை | 300.00 | |
12 | பால் அபிஷேகம் | 25.00 | |
13 | கங்கை பூஜை சங்கல்பம் | 10.00 | |
14 | 1008 கலச அபிஷேகம் | 10000.00 | |
15 | 108 கலச அபிஷேகம் | 3000.00 | |
16 | சுவாமி சன்னதி விரைவு தரிசனம் | 200.00 | |
17 | ஸ்ரீ சுவாமி சகஸ்ரநாம அர்ச்சனை | 200.00 | |
18 | ஸ்ரீ அம்பாள் சகஸ்ரநாம அர்ச்சனை | 200.00 | |
19 | 1008 வெள்ளிக்கலச அபிஷேகம் | 25000.00 | |
20 | 108 வெள்ளிக்கலச அபிஷேகம் | 5000.00 | |
21 | 500 கிராம் விபூதி அபிஷேகம் | 25.00 | |
22 | சுவாமிக்கு நாகபாணம் சாத்துபடி | 200.00 | |
23 | அம்பாள் கலசம் சாத்துபடி | 200.00 | |
24 | தங்கரதம் | 2000.00 | |
25 | வெள்ளிரதம் | 30000.00 | |
26 | பஞ்சமூர்த்தி புறப்பாடு(ரிஷப வாகனம்) | 30000.00 | |
27 | அர்ச்சனை | 10.00 | |
28 | பொருட்கள் பாதுகாப்பு அறை | 10.00 |