இத்திருக்கோயிலில் பகல் 12.00 மணியிலிருந்து துவங்கி 250 லிருந்து 300 பக்தர்களுக்கு மதிய உணவு அன்னதானம் வழங்கப்படுகிறது,